Tamil News

படுமோசமான உடையில் தாய்லாந்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட விஜய்யின் தங்கச்சி!!

நடிகை மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் மியாகவும் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘கவண்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் காதலும் கடந்துபோகும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘பா பாண்டி’, விஜய் சேத்பத்தியதன் ‘ஜுங்கா’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாள சினிமாவிலும் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.

இதேவேளை, இயக்குநர் லோகேஜ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.

லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார். லியோ படத்தை தொடர்ந்து தற்போது கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகளுடன் பிஸியாக இருக்கும் மடோனா, சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக போட்டோஷூட் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த இவர் அங்கு பீச்சில் லோடை இன்றி ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வீடியோ எடுத்துள்ளார்.

அடிக்கும் காற்றுக்கு அந்த துண்டு விலகி அனைத்து வெளியில் தெரியும் படி உள்ள இந்த வீடியோவை அனைவரும் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

Exit mobile version