Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மேலும் சில தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியானது!

ஹினிதும வாக்களிப்பு பிரிவுக்கான தேர்தல் முடிவுகள்

அனுரகுமார திஸாநாயக்க – 35,677

சஜித் பிரேமதாச – 25,388

ரணில் விக்கிரமசிங்க – 14,741

————————————————————————————————————————

காலி மாவட்டத்தில் பத்தேகம வாக்களிப்புப் பிரிவு

அனுரகுமார திஸாநாயக்க – 37,301

சஜித் பிரேமதாச – 23,442

ரணில் விக்கிரமசிங்க – 12,963

————————————————————————————————————————

காலி மாவட்டம் அக்மீமன தொகுதிக்கான முடிவு

அனுரகுமார திஸாநாயக்க – 45,632

சஜித் பிரேமதாச – 18,731

ரணில் விக்கிரமசிங்க – 12,922

————————————————————————————————————————

யாழ் மாவட்டம்  பருத்தித்துறை வாக்களிப்புப் பிரிவு

ப.அரியநேத்திரன் – 8,658

சஜித் பிரேமதாச – 6,100

ரணில் விக்கிரமசிங்க – 5,162

————————————————————————————————————————

கண்டி மாவட்டம்  பததும்பர வாக்குச் சாவடி முடிவுகள்

சஜித் பிரேமதாச – 29,760

அனுரகுமார திஸாநாயக்க – 26,788

ரணில் விக்கிரமசிங்க – 10, 539

————————————————————————————————————————

குருநாகல் மாவட்டம் பொல்கஹவெல வாக்களிப்புப் பிரிவு

அனுரகுமார திஸாநாயக்க – 31,859

சஜித் பிரேமதாச – 19,876

ரணில் விக்கிரமசிங்க – 8,272

Exit mobile version