Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – காலி மாவட்டம் தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், காலி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 366,721

சஜித் பிரேமதாச – 189,555

ரணில் விக்ரமசிங்க – 107,336

நாமல் ராஜபக்ஷ – 24,382

Exit mobile version