Site icon Tamil News

இலங்கை : ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டாம் என கோரிக்கை!

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரவுள்ள  பொதுத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தவும்  கட்சியின் மூத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version