Tamil News

இலங்கை தயாரித்த ”Elektrateq” முச்சக்கர வண்டி அறிமுகம்!

இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான Vega Innovation, Elektrateq என்ற புதிய மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரம்பரிய tuk-tuks போலல்லாமல், Elektrateq பல்துறை பயன்பாட்டை வழங்குகிறது, தினசரி சவாரி, சிறு வணிக வாகனம், சரக்கு போக்குவரத்து அல்லது டாக்ஸி என இதன் பயன்பாடு உள்ளது .

இது ஒரு மணி நேரத்தில் 80% பேட்டரி திறனை எட்டக்கூடிய விரைவான சார்ஜிங் அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் தகவல்களைப் பெறலாம் https://elektrateq.com/ என்னும் இணையத்தளம் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

Exit mobile version