Site icon Tamil News

இலங்கை – பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஹோமாகம நகரில் வழங்கப்பட்ட வித்தியாசமான தன்சல்

பொசன் போய தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படு வரும் நிலையில் ஹோமாகம நகரில் வாசனை திரவிய தன்சல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இன்று (21) காலை வாசனை திரவிய தன்சல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

Exit mobile version