Site icon Tamil News

வவுனியா கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு சமூக நோய் – அவசர அறிவிப்பு

வவுனியா நகரில் பாலியல் தொழிலாளிகளாக பணியாற்றிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் சமூக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் குறித்த பெண்களுடன் பாலுறவு வைத்திருந்தால் உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு செல்லுமாறு வவுனியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கொனோரியா மற்றும் ஹெர்பெஸ் போன்ற சமூக நோய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version