Site icon Tamil News

SLvsPAK – முன்றாம் நாள் முடிவில் 397 ஓட்டங்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 57 ஓட்டங்களை பெற்றர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Abrar Ahmed 4 விக்கெட்டுகளையும் Naseem Shah 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடி வரும் பாகிஸ்தான் சற்றுமுன் வரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 471 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சர்பாக Abdullah Shafiquede 201 ஓட்டங்களையும் Shan Masood 51 ஓட்டங்களையும் Saud Shakeel 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

Abdullah Shafiquede தனது முதலாவது இரட்டை சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version