Site icon Tamil News

இந்திய-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் , மாஸ்கோவில் தனது இந்திய வெளியுறவு மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்,

மேலும் ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிா்கால அணுஉலைகள் தொடா்பாக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமானதாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்.

Exit mobile version