Site icon Tamil News

EXCLUSIVE – கோவாவில் பாடகியுடன் உல்லாசம் | ஆர்த்தி கையில் ஆதாரம்

கோவாவில் பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி உல்லாசமாக சுற்றியமைக்கான ஆதாரம் ஆர்த்தியிடம் இருப்பதாக பிரபல ஊடகவியலாளர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

Cinemazda-வுக்கு வழங்கிய விஷேட நேர்காணலிலே் ஆர்த்தி – ஜெயம் ரவி விவாகரத்து குறித்து பல செய்திகளை பகிர்ந்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கையில்,

ஜெயம் ரவி முழுதாக ஆர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்தார் என்பதும், ஜெயம் ரவியிடம் ஒன்றுமே இல்லை. அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு முதற்கொண்டு அனைத்துமே ஆர்த்தியிடம் தான் இருந்தது என்பது தற்போது தெளிவாகின்றது.

அந்த வகையில், கோவாவில் ஜெயம்ரவி குறித்த பாடகியுடன் காரில் சென்ற போது, வீதி விதிமீறல்களை மீறியதற்காக கோவா பொலிஸாரால் தண்டப்பணம் விதிக்கப்படுகின்றது.

அந்த கார் ஆர்த்தியின் பெயரில் இருப்பதால், அது தொடர்பான அனைத்து செய்திகளும் ஆர்த்திக்கு தெரிந்துவிடவே இவர்களின் உறவு குறித்து அனைத்தும் வெளியாகி உள்ளது.

இது குறித்த பல செய்திகளை பகிர்ந்து கொள்கின்றார் ஊடகவியலாளர் பரமேஸ்வரன்..

முழுமையான வீடியோ…

Exit mobile version