Site icon Tamil News

இலங்கையில் பாணிற்கான விலை குறைப்பு!

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

Exit mobile version