Site icon Tamil News

வலதுசாரிக் கட்சி ஆட்சியில் நீடிக்குமா: போலந்தின் நாடாளுமன்றத் தேர்தல்

போலந்தின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கப்பட்டன,

மேலும் வாக்குப்பதிவு இரவு 9 மணி வரைதொடரும்,

அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பின் படி போட்டி மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், PiS அல்லது டஸ்கின் குடிமைக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் திறன் மற்ற, சிறிய கட்சிகளின் முடிவுகளுக்குக் கீழே வரக்கூடும் என்றும் தெரிவிக்கபப்ட்டது.

போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு ஆகும்

Exit mobile version