Site icon Tamil News

பால்மாவின் விலை மேலும் குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோ ஒன்று 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மார்ச் மாதத்திலும், ஒரு கிலோகிராம் பால்மா பக்கடின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version