Site icon Tamil News

பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவிய வடகொரியா!

வடகொரியா ஒரு ஏவுகணையை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி வடகொரியா  ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருக்கலாம் என   ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version