Site icon Tamil News

இலங்கை – திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை!

இலங்கையில் வரும் செப்டம்பர் 23ம் திகதி அரசு சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கிறார்.

Exit mobile version