Site icon Tamil News

உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலேசியாவிற்கு விஜயம்:

மலேசியாவில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பை ஏற்று உலகத் தமிழ் மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 21-23 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version