Site icon Tamil News

இந்த கோடைக் காலப்பகுதியில் விண்கல் மழையை காணமுடியுமாம்!

இந்த நாட்களில் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மழை  ‘P(r)sidious’ விண்கல் மழை என அழைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விண்கற்களை விடியற்காலை 01 மணி முதல் காண முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக வானத்தை நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version