Site icon Tamil News

2024 ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறைகள் வர்த்தமானியில் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான 25 விடுமுறை நாட்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

Exit mobile version