Site icon Tamil News

மொட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் சஜித்துடன் இணைவு

மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு  ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்குரஸ்ஸில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின்  பேரணியில் அவர் இன்று கலந்துகொண்டார்.

Exit mobile version