Site icon Tamil News

இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பயோபிக் படம் தொடர்பில் வெளியான தகவல்

கல்பனா சாவ்லாவின் பயோபிக் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது

இந்நிலையில் மறைந்த இந்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்று (Biopic) படத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கல்பனா சாவ்லாவின் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார் என்றும், ஏஆர் ரஹ்மான் மற்றும் விக்ரம் மாண்ட்ரோஸ் படத்திற்கு இசையமைக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

RSVP-யின் கீழ் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் இப்படத்தில் அபிஷேக் பச்சன், அமீர் கான் மற்றும் ஃபாஹிம் கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version