Site icon Tamil News

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு ஜெய்சங்கர் வாழ்த்து!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை நாகரீக உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நெருங்கிய நட்புறவை வலுப்படுத்தவும் ஜெய்சங்கர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version