Site icon Tamil News

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு காணப்படுகிறது.

இதன்படி, 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 173,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்க பவுன் விலை 188,500.00 ஆக பதிவாகியுள்ளது.

24 காரட் 1 கிராம் இன்று 23,610.00 ஆகவும், 24 கரட் 8 கிராம் 188,850.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 காரட் 1 கிராம் 21,650.00 ஆகவும், 8 கிராம் 22 காரட் 173,150.00 ஆகவும் பதிவாகியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version