Site icon Tamil News

யேமன் மீது ‘பொறுப்பற்ற’ தாக்குதல்கள் நடத்திய அமெரிக்கா -பிரித்தானியா : ஹூதி தலைவர் குற்றச்சாட்டு

A Tomahawk land attack missile (TLAM) is launched from the U.S. Navy Arleigh Burke-class guided missile destroyer USS Gravely against what the U.S. military describe as Houthi military targets in Yemen, February 3, 2024. U.S. Central Command/Handout via REUTERS.

யேமன் மீது “பொறுப்பற்ற” அமெரிக்க-பிரித்தானிய தாக்குதல்கள் நடந்ததாகக் ஹூதி புரட்சிக் குழுவின் தலைவரான முஹம்மது அலி அல்-ஹூதி கூறியுள்ளார்.

அமெரிக்க-பிரித்தானிய தாக்குதல்கள் காசாவை முற்றுகையிடும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களின் கடற்படை முற்றுகையை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று முகமது அலி அல்-ஹூதி X இல் தெரிவித்தார்.

யேமனின் முக்கிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடாவில் அமெரிக்க-பிரித்தானியா விமானங்கள் ஐந்து தாக்குதல்களை நடத்தியதாக ஹூதிகளால் நடத்தப்படும் சபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version