Site icon Tamil News

தொடர் வெற்றியால் இமயம் தொட்டது கவின் சம்பளம்!! தலைதெறிக்க ஓடிய தயாரிப்பாளர்கள்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து ஹிட் அடித்த நடிகர் நடிகைகளுள் கவினும் ஒருவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டாடா படம் மெகா ஹிட் ஆனது. இதனால் கவினின் சம்பளமும் இமயம் தொட்டது.

இவர் பெரிய இசையமைப்பாளர், பெரிய நடிகை என கமிட் செய்ய கவின் முயற்சிக்கின்றார்.

இந்த நிலையில் கவினை வைத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க ஒரு கோடி சம்பளம் பேசியுள்ளனர்.

ஆனால், கவின் சம்பளமாக 2 கோடி கேட்கின்றாராம். அந்த தயாரிப்பு நிறுவனமோ, அவ்வளவு தர முடியாது என அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version