Site icon Tamil News

அமெரிக்க உணவகம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாச்சூடு – நால்வர் காயம்

அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் பொலிஸார் சுட்டதாகவும், அவரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Exit mobile version