Site icon Tamil News

கார்களை திருப்பி வாங்கும் ஃபோர்டின் நிறுவனம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான எஃப்-150 வண்டிகளை திரும்பப் பெற்றுள்ளது.

மின்சார பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 870,000 F-150 வண்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2021 முதல் 2023 வரையிலான காலப்பகுதியுடன் தொடர்புடைய கார்கள் அவ்வாறு அழைக்கப்பட்டன.

Exit mobile version