பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க படைத்தளம் குறிவைப்பு: விசாரணை தீவிரம்

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமானத் தளத்தை நோக்கி வெள்ளை நிற வேன்களில் செல்ல முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான சட்டங்களின் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கைது செய்யப்பட்ட ஐவரும் லண்டனைச் சேர்ந்த 23 முதல் 25 வயதுக்குட்பட்ட பிரித்தானியப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கப் போர் விமானங்களின் தளமாகச் செயல்படும் RAF Fairford இராணுவத் தளத்திற்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியிலுள்ள … Continue reading பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க படைத்தளம் குறிவைப்பு: விசாரணை தீவிரம்