Site icon Tamil News

ஃபர்ஹானா திரைப்படம் குறித்த அப்டேட்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்இ ஜித்தன் ரமேஷ்இ செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ஃபர்ஹானா. இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பல எதிர்ப்புகளை கிளப்பிய நிலையில்இ படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை அளித்துள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் இஸ்லாமிய பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த படம் இஸ்லாமியர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா என ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில்இ அதற்கெல்லாம் பதிலாகத்தான் இந்த திரைக்கதை விமர்சனம் அமைந்துள்ளது.

இஸ்லாமிய பெண்ணான ஃபர்ஹானா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இதில் இவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் போதுஇ அங்கு அவர் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் பிரச்சினைகள் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

 

Exit mobile version