Site icon Tamil News

LTTE அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இது ஜூலை 26 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனக் குறுப்பிடப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது.

Exit mobile version