Site icon Tamil News

உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்கும் போலந்து!

உக்ரைனுக்கு உதவும் வகையில் வெடிமருந்து உற்பத்தியை அதிகரிக்க போலந்து தீர்மானித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.

இதேபோல் நோர்வேயும் உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version