Site icon Tamil News

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் தேவதர்ஷினியின் மகள்?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருபவர் தேவதர்ஷினி.

இவரது கணவர் சேத்தனும் நடிகர் ஆவார். இந்த நட்சத்திர தம்பதியின் மகள் நியதி, ’96’ படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் தனது மகளின் கியூட்டான புகைப்படங்களை தேவதர்ஷினி வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் தனது மகளை தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறக்க அவர் முடிவு செய்திருக்கிறார் என்கின்றனர்.

நியதியின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பளித்துள்ளனர்.

Exit mobile version