Site icon Tamil News

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.00 அமெரிக்க டொலராக உள்ளது.

கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version