Site icon Tamil News

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17.07) வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின்  நாணய மாற்று விகிதங்களின் படி இன்றைய தினம், டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 313.29 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 310.49 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 324.67 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version