Site icon Tamil News

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தினம் மசகு எண்ணெய்யின் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.41 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.56 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.51 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Exit mobile version