Site icon Tamil News

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம்!

2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

குறித்த போட்டியில் நான்கு இலங்கை வீரர்களும், 3:30:88 நிமிடங்களில் ஓடி முடித்து சாதனை படைத்துள்ளனர்.

Exit mobile version