Site icon Tamil News

ஜீவா, பிரியா பவானி சங்கரை சுற்றி நடக்கும் மர்மம்… பல திருப்பங்களுடன் “BLACK” Trailer

கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பிளாக் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

புதிதாக கட்டப்பட்டிருக்கும் அந்த வில்லாவில் முதல் கஸ்டமராக நுழையும் இவர்களுக்கு பல மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. பெரும் ஆபத்தில் இருக்கும் இவர்களால் எந்த உதவியும் பெற முடியவில்லை.

எப்படியும் அங்கிருந்து தப்பித்து விட போராடும் ஜீவா, திடீரென காணாமல் போகும் பிரியா பவானி சங்கர் என ட்ரெய்லர் விறுவிறுப்பாக நகர்கிறது. இறுதியில் சந்தேக வளையத்திற்குள் வரும் ஜீவா எப்படி தப்பிக்க போகிறார் என்ற ட்விஸ்ட்டோடு முடிகிறது.

Exit mobile version