Tamil News

வரவர அழகு கூடுதே… சுண்டி இழுக்கும் இலங்கைப் பெண் ஜனனியின் புதிய புகைப்படங்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். அன்பு, காதல், பாசம், சண்டை என அனைத்தையும் இந்த ஒரே நிகழ்ச்சியில் நம்மால் பார்க்க முடியும்.

photo

இதுவரை 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பலர் சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடித்து வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் சீசன் 6ல் கலந்துகொண்டு அதிக அளவிலான ரசிகர்களை பெற்ற ஜனனி தற்போது விதவிதமான புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் ஸ்கூல்  யூனிஃபாமில்  எடுக்கும்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான  ஜனனி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லமல்  பல ரியாலிட்டி ஷோக்களில் அவரை காணமுடிகிறது.

ஜனனி படங்களில் நடிப்பதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தற்போது  ஸ்கூல் பெண்ணாக மாறி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

     

Exit mobile version