Tamil News

“போதையற்ற தமிழ்நாடு” கையெழுத்திட்டார் நடிகர் விஷால்

போதையற்ற தமிழ்நாடு என்னும் முழக்கத்தினை #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் கையெழுத்திட்டார்.

#போதையற்றதமிழ்நாடு


#DYFI
#ஒருகோடிகையெழுத்து


#NoToDrugs

Exit mobile version