Site icon Tamil News

மீண்டும் இலங்கை வீரர்களை வம்பிழுத்த பங்களாதேஷ் வீரர்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்று பங்காதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஏஞ்சலோ மெத்திவ்ஸின் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி  செய்யும் விதத்தில் பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் நடித்து காட்டியிருந்தார்.

Exit mobile version