Site icon Tamil News

பெருந்தொகை பணத்துடன் வீதியில் கிடந்த பை!! இளைஞரின் முன்மாதிரியான செயற்பாடு

1,12,360 ரூபா மற்றும் சில முக்கிய ஆவணங்கள் அடங்கிய கைப்பையை வீதியில் எடுதது பொலிஸாரிடம் ஒப்படைத்த இளைஞன் குறித்த தகவல் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஹாலிஎல வீதியில் தனது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் குறித்த கைப்பை விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.

அதன்படி, கைப்பையை ஹாலிஎலபொலிஸாரிடம் ஒப்படைக்க அவர் ஏற்பாடு செய்துள்ளார், பின்னர் பொலிசார் அதனை வைத்திருந்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து ஒப்படைத்துள்ளனர்.

 

Exit mobile version