Tamil News

பா.ரஞ்சித் படத்தில் வில்லனாக களமிறங்கும் ஆர்யா..

நடிகர் ஆர்யா இதுவரை ஹீரோவாக பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் தான் ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அட்டகத்தி தினேஷ் தான் நடிக்கிறாராம்.

தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version