Site icon Tamil News

பொலன்னறுவையிலும் அநுர முன்னிலை: வெளியான தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க பொலன்னறுவை மாவட்டத்தில் 130,880 (46.12%) வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 100,730 (35.49%) வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்,

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 36,908 (13.00%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

SLPP ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பொலன்னறுவை மாவட்டத்தில் 5,594 (1.97%) பெற்றுள்ளார்.

Exit mobile version