Site icon Tamil News

EPF குறித்து வெளியான அறிவிப்பு!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டம் நேற்று (0708) நடைபெற்ற நிலையில், மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version