Andy Burnham அபார வெற்றி – பிரதமரின் தலைப் பதவிக்கு சவால்
Makerfield இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியுள்ளார். தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party) வேட்பாளரான Andy Burnham, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட Reform UK கட்சியின் வேட்பாளர் Robert Kenyon ஐ 9,231 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். Andy Burnham இன் இந்த வெற்றி தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரின் Keir Starmer தலைமைக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு இங்கிலாந்துப் பகுதிகளுக்கு … Continue reading Andy Burnham அபார வெற்றி – பிரதமரின் தலைப் பதவிக்கு சவால்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed