Site icon Tamil News

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,250,000ஐ தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை 1,271,432 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 237,649.

மேலும், ரஷியா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர்.

இதேவேளை, இம்மாதம் முதல் 11 நாட்களில் 73,373 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளனர்.

Exit mobile version