Tamil News

அனிகா சுரேந்திரன் எல்லைமீறிய கவர்ச்சி! வெளியான புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் வரை சென்ற நடிகை அனிகா சுரேந்திரன்.

அஜித்தின் ரீல் மகளாக பல படங்களில் நடித்தவர் அனிகா. இவர் 2012 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் படத்திலும் 2019 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளிவந்த விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார்.

அவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி திரைப்படகளில் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்த்து இருக்கிறார். அவர் 18 வயதை கடந்து இருக்கும் நிலையில் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

தற்போது மாலத்தீவிற்கு சென்று இருக்கும் அனிகா அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version