Site icon Tamil News

இலங்கை சென்றதும் சிங்களப் பெண்ணாக மாறிய ஆல்யா மானசா.. கொழும்பில் உல்லாசம்

சின்னத்திரையின் கியூட்டான நட்சத்திர ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்.

சீரியல் நடிப்பது மட்டும் இல்லாமல் நிறைய போட்டோ ஷுட்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்வது, நிறைய ஆடை மற்றும் நகை கடைகளை விளம்பரப்படுத்துவது என இருவருமே தொடர்ந்து அதற்கான விஷயங்களை செய்கிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையில், தனியார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இவர்கள் வருகைத்தந்துள்ளார்கள்.

இதன்போது கொழும்பில் பிரபல 5Star ஹோட்டலில் இவர்கள் தங்கியுள்ளார்கள். இவர்கள் வந்த வீடியோ, மற்றும் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோக்களை பகிர்ந்நிருந்தார்கள்.

அது மட்டுமல்லாது நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆல்யா மானசா கலந்துகொண்டதுடன், சிங்கள பாரம்பரிய உடையான ஒசரி கட்டியிருந்தார்.

இதன்போது அவர் சிங்கள மணப்பெண் போல் காட்சியளித்திருந்தார். இது தொடர்பான வீடியொ தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version