Site icon Tamil News

கிழக்கு பசுபிக் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கி கப்பல்..!

அமெரிக்காவில் கிழக்கு பசுபிக் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர்மூழ்கி கப்பலை அந்நாட்டு கடலோர காவல்படை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தது.

கடலோர காவல்படை படகில் சென்ற வீர்ர்கள் நடுக்கடலில் நீர்மூழ்கி கப்பலின் அருகே சென்றதும் அதன் மீது ஏறி கடத்தல்காரர்களை கைது செய்தனர்.

நீர்மூழ்கி கப்பலில் இருந்து 232 மில்லியன் டொலர் பெறுமதியான கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வீர்ர்கள் தெரிவித்துள்ளனர்

Exit mobile version