Site icon Tamil News

அமெரிக்காவில் 93 வயதில் 5வது திருமணம் செய்த சர்வதேச ஊடகத்துறையில் பலம் பொருந்திய நபர்

சர்வதேச ஊடகத்துறையில் பலம் பொருந்தியவராக கருதப்படும் ரூபர்ட் முர்டோக் 5வது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

93 வயதான ரூபர்ட் முர்டோக்கின் 67 வயதானElena Zhukova என்பவரை திருமணம் செய்துள்ளார்.அவர் ஓய்வு பெற்ற ரஷ்ய உயிரியலாளராகும்.

இவர்களது திருமணம் கலிபோர்னியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிறந்த ரூபர்ட் முர்டோக்கிற்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

நியூஸ் கார்ப்பரேஷனின் உரிமையாளராக இருந்தார். 67 வயது Elena Zhukova அவர் சனிக்கிழமை மணம் முடித்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த Elena Zhukova முன்பு உயிரியல் ஆய்வாளராய்ப் பணியாற்றியதாக BBC தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த மர்டோக்கிற்கு 6 பிள்ளைகள் உள்ளனர். News Corporation நிறுவனத்தின் தலைவராக அவர் இருந்தார்.

News Corporation நிறுவனம், Fox News, the Wall Street Journal, the Sun, the Times ஆகிய செய்தித்தளங்களின் உரிமையாளர்.

மர்டோக் சென்ற ஆண்டு Fox, News Corp நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

Exit mobile version