Site icon Tamil News

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கும் இன்று (08) உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அறிவித்துள்ள ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC)  நிலநடுக்கம் 40 கிமீ (24.85 மைல்) ஆழத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Exit mobile version